நயன்தாரா, சிம்பு கெமிஸ்ட்ரி 100% எனக்கு பிடிக்கும்.. வெளிப்படையாக கூறிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்!!

77

விக்னேஷ் சிவன்…

தமிழ் சினிமாவில் காதலித்து பிரிந்த ஜோடிகளின் மிகவும் சென்சேஷனான காதல் ஜோடி நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு தான்.

நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதும், விரைவில் இருவருக்கும் திருமணம் ஆகவிருக்கிறது என்றும் தெரிந்தே.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா, சிம்பு கெமிஸ்ட்ரி 100% நல்ல இருக்கும் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவு சிம்பு மற்றும் நயன்தாரா தங்களது காதல் பிறவிக்கு பிறகு நடித்த வெளியான இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸின் போது விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதனை தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.