பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியானது.. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!

115

பிக்பாஸ் 5…

சின்னத்திரையில் பெரிதும் கவனிக்கப்படும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டே துவங்கி முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் முடிந்தது.

பிக் பப்ஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவக்கத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் 19ஆம் தேதி துவங்கு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த 10 சீசன்களையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.