படப்பிடிப்பில் கீழே விழுந்து தலையில் பிரபல நடிகைக்கு அடி.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ!

97

ப்ரியா பிரகாஷ் வாரியர்…

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகைகளுக்கு எதிர்பாராத விதமாக அடிபடுவது வழக்கம் தான். அந்த வகையில் பிரபல மலையாள பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்பவருக்கு தற்போது நடந்துள்ளது.

ஆம் பிரபல நடிகர் நித்தின் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் கதாநாயகன், கதாநாயகியை தூங்குவதுபோல் ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சி நடித்து கொண்டிருக்கும் பொழுது நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கீழே தவறி விழுகிறார். அப்போது அவரின் தலையில் அடிபடுகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரே பதிவிட்டுள்ளார்.