ஆஹா என் பிட்ட எனக்கே போடுறாங்களே! சிவகார்த்திகேயனை கலாயத்த டிவி சானல் பிரபலம்!

96

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெற்ற திரை கலைஞராகிவிட்டார். இளம் வயதில் அவருக்கு கிடைத்த இந்த வெகுமதி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்படத்திலிருந்து So Baby என்ற பாடலை நேற்று வெளியிட்டனர். 24 மணி நேரத்திற்குள் 3 மில்லியன் பார்வைகளை நெருங்கிவிட்டது.

இதற்கிடையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சிவகார்த்திகேயனை கலாய்த்து பதிவிட டாக்டர் ஹீரோ கொடுத்துள்ள பதில் வேடிக்கையாக அமைந்துள்ளது.