நீச்சல் உடை புகைப்படத்தை கேட்ட ரசிகர்- வீடியோவுடன் வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின், ஆனால் செம டுவிஸ்ட்..!

80

ஷெரின்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர் நடிகை ஷெரின். முதலில் பிக்பாஸில் பார்த்தவர்களுக்கு படங்களில் பார்த்த ஷெரினா இவர் என அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாதபடி இருந்தார். இப்போது மீண்டும் பழைய உடலமைப்பிற்கே வந்துவிட்டார்.

இவரிடம் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் நீச்சல் உடை புகைப்படத்தை கேட்டுள்ளார். ரசிகரின் ஆசையை நிறைவேற்ற ஷெரின் வீடியோவையே வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதில் தான் ஒரு டுவிஸ்ட், ரசிகர்களும் வீடியோவை செம வைரலாக்கி வருகின்றனர்.