ஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி!!

81

ஷபானா மற்றும் ஜனனி…

சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். அதில் செம்பருத்தி சீரியல் நடிகைகளுக்கு பெரிய இடம் உண்டு.

ஷபானா மற்றும் ஜனனி இருவரும் செம்பருத்தி சீரியலில் ஒன்றாக நடிக்க நல்ல தோழிகளாக இருந்துள்ளனர். ஜனனி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார்.

இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் செம்பருத்தி சீரியல் பிரபலங்களான ஷபானா மற்றும் கதிரை சந்தித்துள்ளார்.

அவர்கள் மூவரும் துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.