நீக்கப்பட்ட காட்சிகள்! பெரும் சர்ச்சை! கடும் எதிர்ப்பு! இத்தனை காட்சிகளா?

142

ராஷ்மிகா…

நடிகை ராஷ்மிகா வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். லவ் ரொமான்ஸ் ஹீரோயினாக தெலுங்கில் நடித்து வந்த அவருக்கு படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன.

இதனால் அவருக்கான மார்க்கெட்டும் கூடியது. சம்பளத்தையும் உயர்த்தினார். தமிழில் கூட நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகிறார்.

கன்னடத்தில் அவர் நடித்துள்ள பொகரு படம் கடந்த ஃபிப்ரவரி 18 ல் வெளியானது. துருவ் சார்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், பிராமண சமூகத்திற்கு களங்கும் விளைவிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக ச.ர்ச்.சை எ.ழு.ந்.தது. பிராமண சங்கத்தினர் எ.தி.ர்.ப்பு தெரிவித்தனர். போ.ரா.ட்.டம் நடத்தினர்.

இதனால் கர்நாடக ஃபிலிம் சாம்பர் ச.ம.ரச பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சர்.ச்.சை.க்குரிய 14 காட்சிகளை படத்தில் இருந்து நீ.க்.குவதாக இயக்குனர் ஒ.ப்.புக்கொ.ண்.டாராம்.