நடிச்ச படமெல்லாம் படு தோல்வி.. தனுஷ் மாதிரி செஞ்சாதான் பி ழை க்க முடியும் என விஷால் எடுத்த முடிவு!!

124

விஷால்…………..

நடிகர் விஷால் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் தற்போது தனுஷ் போல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டுமென அவரது வழியை பின்பற்ற உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் விஷால் அதைத் தாண்டி புதிதாக ஏதேனும் முயற்சி எடுத்தால் அது தோல்வியில்தான் முடிகிறது. ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த வி ஷால்  சமீபகாலமாக ஒரு வெற்றி கொடுப்பதற்கே த ட் டுத் த டு மாறி கொண்டிருக்கிறார்.

கடைசியாக விஷாலின் வெற்றி படம் எது என்று பார்த்தால் அது இரும்புத்திரை படம் தான். அதற்குப் பின்னர் வெளிவந்த விஷால் படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை.

சக்ரா படம் இதையெல்லாம் மாற்றிவிடும் என நம்பியிருந்த விஷாலுக்கு மேலும் பெரிய அ.டி.யா.க சக்ரா வெளியான முதல் நாளே தோ.ல்.வியைத் த.ழு.வி.யது.

இருந்தாலும் இரண்டாவது நாளே படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது அனைவருக்குமே அ.தி.ர்.ச்சியை கொடுத்தது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தன் படங்களை சொ ந்த மாக தயாரித்து நடித்து வரும் விஷால் தற்போது பல ந.ஷ்.ட.ங்.களுக்கு உள்ளானதால் தயாரிப்பை கைவிட உள்ளாராம்.

மேலும் வெளி கம்பெனிகளில் நடித்து முடிந்த அளவு ப ணம் சேர்த்து விட வேண்டும் என மு.டிவெ.டுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதேபோல்தான் தனுஷ் ஒரு க.ட்.டத்தில் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் தன்னுடைய மாமனார் ரஜினியை வைத்து தயாரித்த காலா படம் ப.டுதோ.ல்வியை சந்தித்தது.

அந்த ந.ஷ்.ட.த்.திலிருந்து மீண்டுவர தயாரிப்பை நி.று.த்.திவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெளி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தற்போது கடன் இல்லாமல் ஜாலியாக இருக்கிறாராம். இந்த ஐடியாவை தான் தற்போது விஷால் கையில் எடுத்துள்ளாராம்.