தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆலியா பட்!

54

ஆலியா பட்…

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஆலியா பட் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆலியா பட் இப்போது ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

இது இல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார்.

இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.