காட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகுபலி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் !!

109

காடன்…….

பிரபுசாலமன் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடைசியாக வெளியான பிரபுசாலமன் படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்தது.

இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான கும்கி படத்தை போலவே தற்போது காடன்(kaadan) என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்.

யானைகளின் இருப்பிடத்தை அ ழி க்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ள காடன் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் பாகுப லி ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் காடன் படம் வெற்றி பெற்றால் மட்டுமே பிரபுசாலமன் இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொ ள்ள முடியும் என்பதால் படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செ ய் துள்ளாராம்.

ஆனால் டிரைலரை பார்க்கும்போது சில செயற்கையான காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. மேலும் கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே கருத்தாக உள்ளது. கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கூட கிராபிக்ஸ் காட்சிகள் படு மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலகட்டத்திற்கு ஓகே. ஆனால் தற்போது டெக்னாலஜியில் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அதுவே படத்தின் வெற்றியை பா தி க்கும் என்பதை கண்டிப்பாக பிரபுசாலமன் உணர்ந்திருப்பார் என நம்பலாம்.