இணையத்தை கலக்கும் கேப்ரில்லா நடன வீடியோ இதோ …லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!!

71

கேப்ரில்லா……

தமிழ் சினிமாக்கள், டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் நடன போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டு பட்டம்வென்றுள்ளார்.

3, அப்பா உள்ளிட்ட சில படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். நடனத்தில் ஆர்வமும் திறமையும் இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேகும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான போஸ்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலர், நடன வீடியோவை வெளியிடும்படி பல நாட்களாக அவரிடம் கேட்டு வந்தனர். தனது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நடன வீடியோ ஒன்றை நேற்று கேப்ரியலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடன கலைஞர்கள் இருவருடன் இணைந்து அவர் ஆடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இது ஒரு லட்சத்து 8000 பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். பலர் பாராட்டி கருத்தும் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் நீண்ட நாள் கேட்டதற்காக இதை வெளியிடுவதாக குறிப்பிட்டு கேப்ரியலா இதனை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)