மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா? தங்கச் சிலை மாதிரி இருக்காங்க! நீங்களே பாருங்க !!

105

மன்சூர் அலிகான்………

எண்பது தொண்ணூறுகளில் வில்லன் நடிகராக கலக்கியவர் மன்சூர் அலிகான். அன்றைய காலகட்டத்தில் வில்லன் நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகர் இவர்தான் என தற்போது கூறி வருகின்றனர்.

அதுவும் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. அப்படி மிரட்டல் வில்லனாக கலக்கியவர் தற்போது காமெடி நாயகனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லனாக மன்சூர் அலிகானை பார்த்து மிரண்டுபோனவர்கள் தற்போது அவரது காமெடி காட்சிகளை ரசித்து வருகின்றனர். அதற்கு முதலில் விக்னேஷ் சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மன்சூர் அலிகானுக்குள் இப்படி ஒரு காமெடி நாயகன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு புரிய வைத்தார்.

தற்போது மன்சூரலிகான் அரசியலில் களமிறங்கி தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ஆனால் அவரது கட்சிக்கு என்ன கொ.ள்.கை என்பது அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அ ர சி யலிலும் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என்பதே இவ்வளவு நாள் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது. மன்சூர் அலிகான் தயாரித்து நடித்த படத்தில் ஜூலைகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகானின் வாரிசுகள் அனைத்துமே அந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜூலைக்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.