நடிகை நயன்தாராவை திடீரென கட்டிபிடித்தபடி சூப்பர் சிங்கர் பிரபலம் – யார் அந்த நபர் தெரியுமா?

82

நயன்தாரா……..

தொலைக்காட்சியில் மிகவும் ரசிக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல் சிறுவர்களுக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் என நிகழ்ச்சி உள்ளது.

இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரகதி குருப்ரசாத்.

இவர் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களில் படங்களுக்கு பின்னணி பாடல்கள் பாடி வருகிறார்.

இந்நிலையில் முன்னணி நடிகை நயன்தாராவை கட்டிபிடித்தபடி, பிரகதி புகைப்படம் எடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..