ஆச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்..! ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய போட்டோ…. நீங்களே பாருங்க !!

125

நயன்தாரா……….

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு தமிழகத்தில் முன்னணி நடிகர்களை போலவே ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இவர் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருவதை பார்த்துளோம்.

அந்த வகையில் தற்போது ஆச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் ஒரு பெணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் மேக்கப் போட்டு வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்……