சூப்பர் சிங்கர் மேடையில் க ண்கலங்கி அ ழுத நபர் – அனைவரையும் சோ க த்தில் ஆ ழ் த்திய தருணம்!!

96

சூப்பர் சிங்கர்………

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தற்போது வரை பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர்.

தற்போது சூப்பர் சிங்கர் 8 சீசன் விஜய் டிவியில் நடந்து வர, இதிலும் பல திறமையாளர்கள் ஒவ்வொருவருடன் போட்டியிட்டு வருகின்றனர்.

இதில் இந்த சூப்பர் சிங்கர் 8ல் கலந்து கொண்டுள்ளவர் தான் புரட்சி மணி. இவர் சென்ற சூப்பர் சிங்கர் 7ல் கலந்து கொண்ட செந்தில் ராஜலட்சுமி தம்பதியினரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், தனது குடும்ப க ஷ்டத்தை கூறி க ண்கலங்கி அ ழுகிறார் புரட்சி மணி.

மேலும் என் தாயால் மட்டும் தான், நான் இங்கு நிற்கிறேன். என்றும் அனைவரும் கண்கலங்கும்படி பேசியுள்ளார்.