அர்ஜுன் ரெட்டி நடிகையா இது?.. சத்தியமா நம்ப மாட்டீங்க… படு ஸ்லிம்மாக மாறிய ஆச்சரியம்..!

125

ப்ரீத்தி ஷெட்டி……….

அர்ஜுன் ரெட்டி படத்திலிருந்து ப்ரீத்தி ஷெட்டியை நினைவிருக்கிறதா? ஒரு சிலருக்கு தான் முதல் படத்திலேயே மிகப்பெரிய அறிமுகம் கிடைக்கும். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றியையடுத்து ஷாலினி பாண்டே பல மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

தனது அற்புதமான நடிப்புத் திறமையினால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டார். இந்நிலையில் கொழுகொழு பெண்ணாக இருந்த ஷாலினி பாண்டே தற்போது க டுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடல் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

ஆம் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவல் வைரலாகி வருகிறது.

மிகவும் மெலிந்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் நடிகையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒருவேளை இந்த உடல் மாற்றம் வரப்போகும் அடுத்த படத்துக்காகவா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Shalini (@shalzp)

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு ஷாலினி பாண்டே தமிழில் 100 சதவீத காதல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்தார். மேலும் மகாநதி என்ற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்பொழுது பாலிவுட்டுக்கு செல்லும் அவர் ரன்வீர் சிங்குடன் Jayeshbhai Jordaar என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் அமீர்கானின் மகனுடன் Junaid Khan’s Maharaja என்ற படத்திலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.