ஜெனிலியா பக்கத்தில வச்சிக்கிட்டே பிரபல நடிகைக்கு முத்தம்.. புருஷனை புரட்டி எடுத்த ஜெனிலியா!

110

ஜெனிலியா…..

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பார்த்த ஹாசினி போலவே இப்போதும் குறும்புத் தனமாக இருக்கிறார் நடிகை ஜெனிலியா.

பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும், சமூக வலைதளங்கள் மூலம் இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஜெனிலியா.

2003ம் ஆண்டு இந்தியில் துஜே மேரி கசாம், தமிழில் பாய்ஸ் மற்றும் தெலுங்கில் சத்யம் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமப்புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் குறும்பு பெண் ஹாசினியாக நடித்த ஜெனிலியாவை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா அதற்கு பிறகு சினிமாவில் நாயகியாக நடிப்பதில்லை. சில பாலிவுட் படங்களில் அவ்வப் போது கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறார். ரித்தேஷ் – ஜெனிலியா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு விழா ஒன்றில் கன்னத்தை உரசி, கைகளில் ரித்தேஷ் முத்தம் கொடுப்பதை அருகில் சிரித்துக் கொண்டே ஜெனிலியா பார்க்கும் வீடியோவை இப்போ லேட்டஸ்ட்டாக எடிட் செய்து வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சுன்னு பாருங்க என காமெடியாக வெளியிட்டு இருக்கும் கும்மாங்குத்து வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)