எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் வந்த சீதா லட்சுமியா இது ! என்ன இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ளாரே..!!

81

சீதா லக்ஷ்மி…

பிரபல கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிளை.

அதில் பிரபல நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், 16 பெண்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் ஆர்யா தான் யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என கூறி அனைவரையும் ஏமாற்றிவிட்டார்.

மேலும் இதில் கலந்து கொண்ட பெண்களில் பலரும் வெவ்வேறு விதமாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் அபர்ணதி தற்போது நடிகையாக அசதி வருகிறார், அவர் நடிப்பில் தென் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த சீதா லக்ஷ்மி தற்போது அவரின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)