தல வலிமை படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், ரெக்கார்ட் படைத்தது!!

595

வலிமை…

தல நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும், இப்படத்தின் தமிழக உரிமையை கோபுரம் ப்லீம்ஸ் நிறுவனம் ரெக்கார்ட் விலைக்கு வாங்கியுள்ளது.

இதனால் வலிமை படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரிலிஸ் ஆகும் என தெரிகிறது.