உடல் எடை கூடி குண்டாக மாறிய விஜய் டிவி ஜாக்லின் – ஷாக்கான ரசிகர்கள்!!

95

ஜாக்லின்………..

கலக்கப்போவது யார் சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின்.

இதன்பின் கலக்கப்போவது யாரு 6, 7, 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லின், உடல் எடை கூடி குண்டாக மாறியிருப்பதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ஜாக்லினின் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..