நடிகை தேவயானியின் மகள்களா இது! அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கிறார்களே!!

85

தேவயானி……….

தமிழில் வெளியான தோட்ட சிநிங்கி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் நடிகை தேவயானி.

இதன்பின் ஹிந்தி, தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானார். மேலும் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை தேவயானி, இயக்குனர் ராஜ் குமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை தேவயானிசமீபத்தில் தனது மகள்களுடன் கிராமத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இருவரையும் பார்ப்பதற்கு சிறு வயதில் நடிகை தேவயானி பார்ப்பதை போலவே தெரிகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..