குக் வித் கோமாளி பைனலில் அஸ்வினுடன் நடனமாடிய சிவாங்கி – கியூட் வீடியோ!

855

அஸ்வினுடன் நடனமாடிய சிவாங்கி…

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் சீசன் 2 TRPயின் உச்சத்தில் உள்ளது.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, தொடர்ந்து 5 மணி நேரமாக, இந்த நிகழ்ச்சியின் பைனல் நடைபெறவுள்ளது.

இந்த பைனல் நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், முகன் ராவ் உள்ளிட்டோர் வரவிருக்கின்றனர்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் கனி என்று தகவல் வெளிவந்துவிட்டது.

இந்நிலையில் பைனல் போட்டியில் படப்பிடிப்பின் போது, சிவாங்கி தனக்கு பிடித்த போட்டியாளர், அஸ்வினுடன் இணைந்து கியூட்டாக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ அஸ்வின், சிவாங்கியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)