மீண்டும் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா..?

590

கவின் மற்றும் லாஸ்லியா…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

இதனிடையே இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் சீசன் 3 தான் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களான கவின் மற்றும் லாஸ்லியா தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)

ஆம், இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமின்றி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.