விவேக் மரணத்திற்கு அறிக்கை கூட விடலையா.. விஜய், அஜித் ரசிகர்களே கோபம்!!

77

நடிகர் விவேக்…

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று முன்தினம் காலை உ.யி.ரி.ழ.ந்.த சம்பவம் அனைவரையும் அ தி ர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் விவேக்கின் உ டலு.க்கு அரசு மரியாதையுடன் 78 கு.ண்.டுகள் முழங்க விவேக்கின் உ.டல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக்கின் உடலுக்கு சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சங்கர், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் நடிகர் விவேக்கின் உடலுக்கு அவரின் நெருங்கிய நண்பர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவரும் ஏன் வரவில்லை.

அதுமட்மின்றி ஒரு அறிக்கை கூட விடவில்லையே என அவரது ரசிகர்கள் கோபம் கொ.ண்.டு கேட்டு வருகின்றனர்.