வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் ‘ விடுதலை ‘ – First லுக் போஸ்டர்..!

68

விடுதலை First லுக் போஸ்டர்…

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து படம் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஆம் சூரி விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த First லுக்..