வலிமை பர்ஸ்ட் லுக் மே 1 இல்லை..அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரசிகர்கள் உச்சக்கட்ட கவலை!!

60

வலிமை….

தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே1ம் தேதி வரும் என கூறினர்.

ஆனால், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1 வரவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.