உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. 39 வயதிலும் இவ்வளவு அழகா!

868

நடிகை சினேகா…

மலையாள திரையுலகில் இருந்து தமிழில் கதாநாயகியாக நடித்து முன்னணி நட்சத்திரமானவர் நடிகை சினேகா.

ஆம் தமிழில் வெளியான புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல் ராஜா, ஜனா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியிருந்தார் நடிகை சினேகா.

இந்நிலையில் தற்போது உடல் எடை குறைந்து 39 வயதில் மிகவும் அழகாக மாறியுள்ளார் நடிகை சினேகா.