கடும் வருத்தத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி- அவரே பதிவிட்ட புகைப்படம்!

68

ஷிவாங்கி…

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷிவாங்கி.

சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் முதலில் பங்குபெற வந்திருக்கிறார்.

அங்கு அவர் செய்த சேட்டைகளை எல்லாம் பார்த்து ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பரிந்துரைக்க அவரும் ஒப்புக் கொண்டு கலந்திருக்கிறார்.

முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

எப்போது கொண்டாட்டத்தில் இருக்கும் ஷிவாங்கி ஒரு வருத்தமான பதிவு போட்டுள்ளார். அதில் அவரது படிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்றோடு கடைசி நாள் என பதிவு செய்துள்ளார்.