நடிகர் அருண் விஜய் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்- கடும் வருத்தத்தில் குடும்பம்!!

63

அருண் விஜய்…

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. செய்திகள் பக்கம் சென்றாலே கொரோனா பற்றி தான் அதிகம் வருகின்றன.

நாளுக்கு நாள் தொற்று அதிகம் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிக பேர் பாதிக்கப்பட அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

ஆனாலும் குறைந்தது போல் தெரியவில்லை. பிரபலங்களில் சிலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது நடிகர் அருண் விஜய் வீட்டிலும் அப்படி ஒரு சோகம் நடந்துள்ளது. அதாவது அவரது மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் அவர்கள் உயிரிழந்துள்ளாராம்.