ஏர்போர்ட்டில் மாஸ்ஸாக வெளிவந்த விஜய்.. தளபதி 65 எக்ஸ்க்ளுசிவ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!!

84

விஜய்…

தளபதி 65 வெளிநாட்டு படப்பிடிப்பு முடிந்த பின் சென்னை ஏர்போர்ட்டில் வந்தடைந்த தளபதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வந்த உடனேயே விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார் தளபதி விஜய்.