“ரெயின்போ கேக்” – பூப்போட்ட ஆடையில் தேவதை என ஐஸ்வர்யா மேனனை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

97

ஐஸ்வர்யா மேனன்…

இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார்.

எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ள ஐஸ்வர்யா மேனன், மெல்லிசான பூ போட்ட வெள்ளை நிற மேலாடையில் தனது வடிவுகள் தெரிய வித விதமான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “ரெயின்போ கேக்” என வர்ணித்து வருகின்றனர்