அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரம்யா பாண்டியன் – ரசிகர்கள் வருத்தம் !

114

ரம்யா பாண்டியன்…

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

விஷப் Bottle என்ற பெயர் வாங்கினது தான் மிச்சம். தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரியும் COSTUME DESIGNER – ஆன சுந்தரி திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” ரம்யா லேசர் கண் சிகிச்சை செய்துள்ளார்.

இன்னும் அதிகபட்சம் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். நீங்கள் யாரும் வருத்தப்படவும், பயபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவள் நலமுடன் இருக்கிறாள். உங்களின் அளவுகடந்த அன்புக்கு நன்றி” என பகிர்ந்துள்ளார்.