ஒல்லி பெல்லி தெரியும்படி போஸ் கொடுத்த VJ பாவனாவின் புகைப்படங்கள் !

134

பாவனா பாலகிருஷ்ணன்…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இவர் , தற்போது பட்டு புடவை ஒன்றை அணிந்து இவர் தன்னுடைய இடுப்பு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் காமெடி என்னவென்றால் அந்த இடுப்பில் அவர் கட்டிய ஒட்டியாணம் சரியாக நிற்கவில்லை. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், ” ஒல்லி பெல்லி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.