பால்கனியில் கிளாமர் போஸ் – கிக் ஏற்றும் மடோனா செபஸ்டின்..!

145

மடோனா சபேஸ்டியன்…

மலையான சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். இவர் சிறந்த பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில்அவர் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் “சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும்.

அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது எனது அதிர்ஷ்டம்” எனவும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மடோனாவின் காதலன் என கூறினர்.

கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என மடோனா கண்டிசன் போடுவதாலேயே அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் இளம் நடிகர் ஆசிப் அலிக்கு ஜோடியாக ‘இப்லிஸ்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மடோனா.

ஏற்கனவே ஆசிப் அலி-பாவனாவை வைத்து ‘அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்’ என்கிற படத்தை இயக்கிய ரோஹித் வி.எஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

முழுநீள நகைச்சுவை படமாக இது உருவாக இருக்கிறதாம். இந்நிலையில், பேண்டும் போடாமல், ட்ரவுசரும் போடாமல் தனது தொடையழகை காட்டி பால்கனியில் நின்றவாறு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.