“ஜீன்ஸ் போட்ட ரெயின்போ” – நிகிலா விமலின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!

102

நிகிலா விமல்…

சுப்ரமணியபுரம் என்ற மாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சசிகுமார்.

அதன்பின் ஈசன் போராளி சுந்தரபாண்டியன் வெற்றிவேல் உட்பட பல படங்களில் நடித்தார். இதில் இவருடன் வெற்றிவேல் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல்.

மலையாள தேசத்தில் இருந்து வந்திருக்கும் நிகிலா லவ் 24×7 என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் தமிழில் இவருக்கு முதல் படம் வெற்றிவேல்.

அதன்பின் கிடாரி படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வரும் நிகிலா, தமிழில் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் போட்டோஷூட் என்று வந்துவிட்டால் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவர். எப்போதும் சேலை தாவணி சுடிதார் என்று பார்த்த இவரை தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்ன் ட்ரஸ்ஸில் கும்தாவாக போஸ் கொடுத்துள்ளார்.

பறப்பது போல போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ரெயின்போ தேவதை” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.