நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த ஆலியா பட் !

135

ஆலியா பட்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இந்தநிலையில், ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் டூ பீஸ் நீச்சல் உடையில்

படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.