நம்ம முத்தழகு பிரியாமணியா இது, உடல் எடையை குறைத்து எப்படி உள்ளார் பாருங்களேன்- செம லுக்!

137

பிரியாமணி…

நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகைகள் சிலர் தான் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை பிரியாமணி. கார்த்தியுடன் பருத்திவீரன் என்ற படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து எல்லோர் மனதிலும் நின்றுவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் அவர் நடித்தாலும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிரியாமணி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கலக்கி வந்தார்.

தற்போது பிரியாமணி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

கொஞ்சம் உடல் எடை போட்டு இருந்த பிரியாமணி தற்போது மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.