வெங்கட் பிரபு-பிரேம்ஜி வீட்டில் முக்கியமான நபர் திடீர் மரணம்- கடும் சோகத்தில் குடும்பம்!

438

மணிமேகலை…

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தாலும் இப்போது இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிற்கு ஏகப்பட்ட மரண செய்திகள்.

மக்களும் பெரிய அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக பிரபலங்களிலும் நிறைய இறப்பு செய்திகள் வருகின்றன.

அப்படி இன்று ஒரு செய்தி. பிரபல இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன அம்மாவான மணிமேகலை (69) நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தி வெளியே வர மக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.