பார்வதி நாயரின் காட்டுதனமான கிளாமர் போஸ் – பதறிப்போன ரசிகர்கள் !

122

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவர் ஸ்பெஷலாக அப்லோட் செய்த இன்ஸ்டாகிராம் Photo ஒன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஸ்ட்ராப்லெஸ் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “யம்மா அதை புடிமா கீழ விழுந்துட போகுது” என்று கிண்டல் செய்கிறார்கள்.