மலை உச்சியில் நடிகை அமலா பால் – என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்க!

126

அமலா பால்…

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு பிரிந்துவிட்டார்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலா, மலை உச்சியில் தனது சகோதரரின் மடியில் அமர்ந்து சிரித்தபடி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த அமலா பாலின் ரசிகர்கள் பலரும் ‘ பார்த்து கவனமாக உச்சியில் நில்லுங்கள் ‘ என அக்கறையுடன் கமெண்ட் ‘ செய்து வருகின்றனர்.