பிக்பாஸ் தர்ஷனுடன் பிரேக்கப் என அறிவித்த நடிகை சனம் ஷெட்டி செய்த நெகிழ்ச்சியான விஷயம்!!

814

சனம் ஷெட்டி செய்த நெகிழ்ச்சியான விஷயம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலித்து வருவதாக நிகழ்க்ச்சி துவங்கிய போதே செய்திகள் வந்தது. அப்போதே அதை உறுதி செய்யும் விதத்தில் அவர் பேட்டி கொடுத்தார்.

அதன்பிறது இது தர்ஷனுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது என கூறி தர்ஷன் வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் பின்னர் அறிவித்தார் அவர்.

இந்நிலையில் தர்ஷன் பிறந்தநாளை சனம் ஷெட்டி குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியுள்ளார். குழந்தைகளில் பலர் தர்ஷனின் ரசிகர்களாக இருப்பதாக குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர்.