பிகினியில் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் வெளிட்ட வீடியோ..!

143

மெஹ்ரீன்…

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார். இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் காதல் திருமணம் செய்ய உள்ளார் என்று கூட தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிந்த அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.