ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா, சஞ்சீவ் : எங்க போயிருக்காங்கனு தெரியுமா?

950

ஆல்யா – சஞ்சீவ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

ராஜா ராணி சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.

இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதுடன் தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் கொடுத்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்க…

அதுமட்டுமின்றி அவர்களைப் போலவே அவர்கள் ஹனிமூன் சென்ற மாலத்தீவும் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.