“அனுஷ்காவா இது ? அடையாளம் தெரியாமல் போன பெரியம்மா மாதிரி ஆகிட்டாங்க…” – அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

89

அனுஷ்கா…

குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால்,

இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது.

ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன.

அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம். அதன்பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை,

மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.. இந்நிலையில், நிசப்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இந்த நிலையில் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஷாக். 50 வயதுக்கான தோற்றத்தை 39 வயதிலேயே இவருக்கு வந்துவிட்டது போல் இருக்கிறார்கள்.

மேலும் பல ரசிகர்கள், இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குனரை திட்டி வருகிறார்கள். இதனை பார்த்த சில ரசிகர்கள், “அனுஷ்காவா இது ? அடையாளம் தெரியாமல் போன பெரியம்மா மாதிரி ஆகிட்டாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.