பவானி ரெட்டி வெளிட்ட புகைப்படத்தை பார்த்து குஷியில் இருக்கும் இளசுகள்!!

675

பவானி ரெட்டி…

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் க.வர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க.வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இந்தநிலையில், சமீபத்தில் ப்ளூ Tops அணிந்து கீழ Bottom எதுவும் போடாமல், தொடை தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.