கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கிரிஜா ஸ்ரீ !

139

கிரிஜா ஸ்ரீ…

நடிகைகளுக்கான பாதுகாப்பு தமிழ் சினிமா முழுவதும் கேள்விக்குறியாக உள்ளது. அவ்வளவு ஏன் பெண்களுக்கான பாதுகாப்பு அதை விட மோசம். எல்லா வயதுடைய நடிகைகளுக்கும் சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது மிகவும் கசப்பான ஒரு விஷயம்.

பெண்களுக்கு எந்த துறையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், குறிப்பாக சினிமாதுறையில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.

அந்த பாதுகாப்பு குறைவினால் பாதிக்கபட்ட நடிகை தான் கிரிஜா. இவர் அந்தரங்கம் என்னும் அந்த மாதிரி நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் , வாய்ப்புகள் கைங்கூடி வரவில்லை.

Adjustment செய்தால் நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என ஒரு இயக்குனர் சொல்ல தன்மானத்துடன் வந்து விட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.

தற்போது இவர் பேண்ட் அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.