மீரா மிதுன் மற்றும் அவரது காதலருடன் வெளியான அடுத்த பாடல் வீடியோ.. அடடாடா! என்னமா பீல் பண்றாங்கப்பா!

125

மீரா மிதுன்..

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கழுவி ஊற்றிய மீராமிதுன் அதன்பிறகும் திருந்திய பாடில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மேலும் தன்னை டேமேஜ் செய்து கொண்டார். அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கேவலப்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனின் அசிங்கப்படுத்தி கலங்க வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கிங் போது மீராமிதுனை பிடித்து இழுத்து கீழே தள்ளினார் சேரன். ஆனால் அதற்கு மீராமிதுன் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என வரம்பு மீறிய பேச்சுக்களை பேசினார்.

கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய ஆண் நண்பருடன் எல்லைமீறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீரா மிதுன்.

அவருடன் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது, முத்தம் கொடுத்துக் கொள்வது, ஆபாசமாக இருப்பது என படு கேவலமான வீடியோக்களை பதிவிட்டு வாங்குவதை ரசிகர்கள் எச்சரித்தனர்.

அதே போல் அவ்வப்போது ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். அதே ஜோடி தற்போது கடலும் கொஞ்சும் என்ற ஆல்பம் பாடல் மூலம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் மீரா மிதுன் வெட்கப்படுவதையெல்லாம் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.