கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக வரும் ஃபரீனா-வா இது ? மாடர்ன் உடைல வேற லெவல் Video !

94

ஃபரினா…

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், Structure எடுப்பாக தெரிய ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக வரும் ஃபரீனா-வா இது ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)