பிக் பாஸ் சம்யுக்தாவோடு ஆடிய VJ பாவனாவின் ஹாட் Video !

71

பாவனா…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி தனது தோழி சம்யுக்தவுடன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இவர் ,

தற்போது அவருடன் சேர்ந்து Tracks, Leggings அணிந்து எடுப்பாக Structure தெரியும் படி கவர்ச்சியான நடனத்தை சம்யுக்தாவுடன் ஆடி வெளியிட்டுள்ளார்.