மிலிட்டரி கேள் சமந்தா, குடும்ப குத்துவிளக்கு பிரியாமணி.. இணையத்தை கலக்கும் த ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்!!

94

ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்…

தற்போது நடிகைகள் சினிமாவையும் தாண்டி வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இனி வருங்காலத்தில் ஓடிடி தலங்கள்தான் ஆக்கிரமிக்க போகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தங்களுடைய மாற்றத்தையும் தொடர்கின்றனர்.

அந்த வகையில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் போன்றோர் நடிப்பில் அமேசான் தளத்திற்காக உருவாக்கப்பட்ட த ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை குவித்து வருகிறது.